September 8 2008

மத்திய சரவாக்கைச் சேர்ந்த சுமார் 500 ஓராங் ஊலு இனத்தவர் - காயான்,கெய்னா சமூகங்களைச் சேர்ந்தவர்கள் - கெஅடிலான் கட்சியில் சேர இன்று விண்ணப்பப்பித்துக் கொண்டனர். இன்னும் படிக்க




49 பாரிசான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவசாய கல்விப் பயணம் மேற்கொண்டு  தைவான் செல்கிறார்கள். இன்னும் படிக்க




mukriz1.jpgஅம்னோ அபாய கட்டத்தில் உள்ளது என்றும் அதனைப் பாதுகாக்கவும் மாற்றி அமைக்கவும் தாம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் விரும்புகிறார் ஜெர்லுன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் முக்ரிஸ் மகாதிர். இன்னும் படிக்க




your-say.gifஉங்கள் கருத்து: அரசாங்க ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கல்விச் சுற்றுலா குறித்து:- இன்னும் படிக்க




byelection.gifமார்ச் 8 பொதுத் தேர்தலில் பாரிசானின் ஜோசப் குருப் வென்ற பென்சியாங்கான் நாடாளுமன்ற தொகுதி காலியானது என கோட்டா கினாபாலு தேர்தல் நீதிமன்றம் இன்று அறிவித்தது.

உயர்நீதி மன்ற நீதிபதியின் இந்த முடிவால் குருப், போட்டியின்றி வென்ற அத்தொகுதியில் ஓர் இடைத் தேர்தல் நடைபெறலாம்.

என்றாலும் தேர்தல் சட்டங்களில் அண்மையில் செய்யப்பட்ட திருத்தங்கள், முடிவை எதிர்த்து குருப் கூட்டரசு நீதிமன்றத்துக்கு முறையீடு செய்ய இடமளிக்கின்றன.

குருப்புக்கு எதிராக கெஅடிலானின் டேனி அந்தோனி அண்டிபாய் - இவரும் அத்தொகுதியின்  வேட்பாளர்களில் ஒருவர் - தேர்தல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

பிப்ரவரி 24-ல் வேட்பு மனுவை காலைமணி 10 க்குப் பின்னர் தாக்கல் செய்ததால் அவரது மனு நிராகரிக்கப்பட்டது. (10 மணிதான் காலக்கெடு). இன்னும் படிக்க




newspaper4.jpgமலேசியாவில் இன்று வெளியாகியுள்ள ஆங்கில, மலாய் மற்றும் தமிழ்  நாளிதழ்களின் முக்கிய செய்திகளும் தலையங்கமும். இன்னும் படிக்க




9cc7d343ee563b4ca7686fd83450af12.jpgஅன்வார் இப்ராகிம் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு குறிப்பிட்ட நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் எட்டே நாள்கள் இருக்கின்றன.  அதே நேரத்தில் அன்வார் கடுமையான சோதனைகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இப்போது இருக்கிறார்.

குதப் புணர்ச்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கும் முன்னாள் துணைப் பிரதமர் அன்வார் இப்ராகிம் வரும் புதன்கிழமை நீதிமன்றத்திற்கு சென்று அவருக்கு எதிரான குதப் புணர்ச்சி குற்றச்சாட்டு சம்பந்தப்பட்ட விசாரணையை எதிர்கொள்ளவிருக்கிறார். இன்னும் படிக்க




   - சிம் குவாங் யாங்

916.jpgமலேசியாவில் செப்டம்பர் 16ஐ பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று பக்காத்தான் ராயாட் நடைமுறைத் தலைவரும் புதிய வார்ப்பு - நாடாளுமன்ற மாற்றரசுக்கட்சித் தலைவருமான அன்வார் இப்ராகிம் முன்மொழிந்துள்ளார். இன்னும் படிக்க




பெர்மாத்தாங் பாவ் இடைத் தேர்தலின் போது இரு செய்தியாளர்கள் புக்கிட் பெண்டேரா அம்னோ தொகுதி தலைவர் அகமட் இஸ்மாயில் பேசியதாகக் கூறப்படும் இனத் துவேச கருத்துகளை தெளிவாகக் கேட்டதாகக் கூறியுள்ளனர்.

அகமட் சொல்லியதைக் கேட்டு தாங்கள் அதிர்ச்சியும் கலக்கமும் அடைந்ததாக அவ்விருவரும் கூறினர். இன்னும் படிக்க




dr-tiki.jpgபாரிசான் நேசனலின் அரசாங்க ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் மன்றம் (பிபிசி) வெளிநாட்டுக் கல்விச் சுற்றுலாவுக்கு தேர்ந்தெடுத்த நேரம் சரியானதல்ல என்கிறார் சரவாக் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர். இன்னும் படிக்க




அடுத்த பக்கம் »